Full Janani Naveen Novels Free Download

Janani Naveen Novels  Free Download

New Novels Of  Janani Naveen Novels are listed here to Read Online all Novels very famous in amazon and its listed here to free Download Best Novels are listed here.

How to Download Tamil Novels Free you can find the New Tamil Novels here.


 

கட்டிக் கரும்பே குட்டித் திமிரே

“கட்டிக் கரும்பே குட்டித் திமிரே” இரண்டு நாயகர்கள் மற்றும் நாயகிகள் கொண்ட கலகலப்பான கதைக்களம். காதல், பாசம், ஏமாற்றம், மகிழ்ச்சி என்று அனைத்து உணர்வுகளும் கொண்ட உணர்வுக் குவியலை எனது பாணியில் கதையாக வடித்துள்ளேன். இந்தப் புதினம் வழக்கம் போல உங்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயம் இல்லை.
உங்கள் பின்னூட்டங்களை, கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும்.
அன்புடன்,
ஜனனி நவீன்

 விழி வழி மனம் கொய்தாய்

விழி வழி மனம் கொய்தாய்.
SMS தளம் நடத்திய அழகிய சங்கமம் - 2019 போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.
இதுவும் ஒரு காதல் கதை. காதலில் உரிமை உணர்வு அழகு தான். ஆனால் அளவுக்கு மிஞ்ச எதுவுமே நஞ்சாக மாறி விடும். அப்படி பட்ட அதீத காதலனின் கதை.

 ஊடல் அழகானது

ஊடல் அழகானது. இணையத்தில் வராத எனது நேரடி புத்தகம் இது. நாடு, இனம், மொழி என்று வேறுபாடுகளை கடந்து இணையும் காதல்.

 உயிர்த்தேனே உனக்காக

கதை சரம் என்று முத்தான ஐந்து கதையின் மூன்றாவது கதை தான் காதலடி கண்மணி.
இதற்கு முந்தைய இரு கதைகள் தெவிட்டா தீஞ்சுவை நீ மற்றும் மந்திரம் சொன்னேன் வந்துவிடு கதைகளின் கதை மாந்தர்களின் வாரிசுகளான ஜான்வி ஜோனத்தன் மற்றும் ருத்ரன் காளிங்கராயன் இருவரின் காதல் மற்றும் ருத்ரன் யசோதாவிற்குள் இருக்கும் தாய் மகன் பிணைப்பை கூறும் கதை.
மற்றதை கதையில் காண்போம்.